கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவசேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் தற்போது வரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders