உறவினரிடையே நடந்த தகராறு… கத்தியால் குத்தி தொழிலாளி கொலை… மார்க்கெட்டில் பரபரப்பு…!! Revathy Anish5 July 2024081 views திருச்சி மாவட்டம் வடக்கு தாராநல்லூரில் வசித்து வந்த சுரேஷ் என்பவர் காந்தி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்த போது அவரது உறவினர் சந்திரகுமாருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சந்திரகுமார் அவர்… Read more