கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கன்னியாகுமரியில் பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜருக்கு 1000 அடியில் சிலை ஒன்றை நிறுவ வேண்டும் எனவும், அதன் அருகே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders