பெருந்தலைவரின் பிறந்தநாள்… அவரது லட்சியங்களை நிறைவேற்றுவோம்… பிரதமர் மோடி புகழாரம்…!! Revathy Anish16 July 2024054 views படிக்காத மேதை, கர்மவீரர், பெருந்தலைவர் என்று நம் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் தலைவர் காமராஜருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, காமராஜர் அவர்கள்… Read more