73 ஆண்டுகள் பழமையான காரில் லண்டன் பயணமா…? வைரலாகும் வீடியோ…! Sathya Deva16 July 20240116 views குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தனது குடும்ப உறுப்பினருடன் 1950 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட 73 ஆண்டுகளுக்கு பழமையான காரில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த காரில் பயணம்… Read more