இந்தியாவில் கார் விற்பனை மலிவு…ஆட்டோமொபைல் டீலர் சங்கம்…!!! Sathya Deva24 August 20240168 views இந்திய முழுவதும் கிட்டத்தட்ட 7.3 லட்சம் கார்கள் விற்பனை ஆகாமல் உள்ளது என்று ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விற்பனை ஆகாமல் உள்ள இந்த கார்களின் மதிப்பு கிட்டத்தட்ட 73 ஆயிரம் கோடி ஆகும். ஜூலை மாத தொடக்கத்தில் ஒரு… Read more