மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders