பாரிசில் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிக்கான முதன்மை சுற்றுகள் 30ஆம் தேதி தொடங்குகின்றன. இன்று தரவரிசை பெறுவதற்கான சுற்று நடைபெற்றது. ஒவ்வொரு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 72 அம்புகள் எய்த வேண்டும் என கூறப்பட்டது. அதன் புள்ளிகள் அடிப்படையில் தரவசை கொடுக்கப்படும் எனவும் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders