காலி பணியிடங்கள் வெறும் 600… விண்ணப்பித்தவர்களோ 25000… திணறிய விமான நிறுவனம்…!! Sathya Deva17 July 2024091 views நாடு முழுவதும் வேலையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. குறைந்த பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் போட்டியிடும் நிலைமை உருவாகிறது. மும்பையில் அந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மும்பை ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தில் பொருட்களை ஏற்றி , இறக்குதல், பேக்கேஜ் பெல்ட்டுகள் இயக்குதல் ஒவ்வொரு… Read more