மியாமி சர்வதேச விமான நிலையம்….சலசலப்பை ஏற்படுத்திய பயணி…!!! Sathya Deva23 August 2024088 views மியாமி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. 27 வயதான ஹெர்னான்டஸ் கார்னியர் தலையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு விமானத்தில் ஏறினார். திடீரென அவரது தலையில் இருந்து இரத்தம் வழிய… Read more