கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு… ஒகேனக்கலில் வெள்ளம்….!!! Sathya Deva26 July 2024091 views காவிரியின் குறுக்கே மாண்டியா மாவட்டத்தின் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை இரண்டாவது முறையாக நேற்று நிரம்பியுள்ளது. கே .ஆர். எஸ் எனப்படும் இந்த அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும். மேலும் இந்த அணைக்கு ஒரு வினாடிக்கு 41,099 கன அடி… Read more