அதிமுக கிளை செயலாளர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை… சேலம் அருகே பரபரப்பு…!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் அதிமுக கிளைச்செயலாளர் ரவி வசித்து வருகிறார். நேற்று இரவு நடை பயிற்சிக்காக வெளியே சென்ற ரவி வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். இந்நிலையில்…