குஜராத் வைர உற்பத்தி…தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன்….அதிர்ச்சியான தகவல்…!!! Sathya Deva12 August 20240101 views குஜராத்தின் முக்கிய தொழிலாக விளங்குவது வைர உற்பத்தி. ஆனால் பல தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஏற்பட்ட மந்த நிலையால் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனால் பல தொழிலாளர்களுக்கு தற்கொலை எண்ணம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தொழிலாளர்களை காக்கும் பொருட்டு குஜராத்தில்… Read more