வேகமாக பரவும் குரங்கு அம்மை… அதிகாரிகள் எச்சரிக்கை…!!! Sathya Deva20 August 2024065 views மத்திய ஆப்பிரிக்காவில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று காங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த பாதிப்பினால் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவாமல் இருக்க… Read more