கடன் தொல்லை… பிறந்தநாளில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குளச்சல் அருகே சோகம்…!! Revathy Anish26 July 20240116 views கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உடையார்விளை பகுதியில் தினேஷ்பாபு(31) என்பவர் வசித்து வருகிறார். தையல் மற்றும் ஆரி ஒர்க் வேலை செய்து வரும் இவர் நாகர்கோவிலை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த சில… Read more