பெண்ணுக்கு நடந்த கொடுமை… அலட்சியம் காட்டிய பெண் எஸ்.ஐ… அதிரடி சஸ்பெண்ட்…!! Revathy Anish19 August 2024098 views தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 22 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியன் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து… Read more