கேஸ் சிலிண்டர் திருட முயற்சி…ஆட்டோவில் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சி…வைரல் வீடியோ…!!! Sathya Deva20 August 2024067 views கேஸ் சிலிண்டர் திருட முயன்றதாக கூறி ஒருவரை ஓடும் ஆட்டோவில் தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவம் நடந்த இடம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த வீடியோவில், ஓடும் ஆட்டோவின் பின்னால் ஒரு… Read more