ரவுடி செல்வதை சுட்டு பிடித்த போலீஸ்… மருத்துவமனையில் அனுமதி… குமரியில் பரபரப்பு…!! Revathy Anish19 August 20240129 views கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கரும்பாட்டூர் பகுதியில் ரவுடி செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 6 கொலை வழக்குகளில் ஈடுபட்ட நிலையில் மொத்தம் இவர் மீது 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான இவர் சுசீந்திரம் பைபாஸ்… Read more
இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞர்கள்…அதிரடியாக கைது…!!! Sathya Deva18 August 2024087 views கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த 44 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள பரபரப்பான சாலையில் இளைஞர்கள் வீலிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து பெங்களூரு போலீசார் உடனடியாக… Read more
வெடிகுண்டு இருக்க என்று கேட்டது ஒரு குத்தமா…? பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபர் …!!! Sathya Deva12 August 2024079 views கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமானநிலையத்தில் வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வந்தது. பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து அவர்களை அனுப்பிவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, கொச்சியில் இருந்து மும்பை செல்வதற்காக ஏர் இந்தியா விமானதில் செல்ல… Read more
கைதான அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு… புழல் சிறையில் அடைத்த போலீசார்…!! Revathy Anish26 July 2024090 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறி ரவுடியின் அஞ்சலை என்பவர் தனிப்படை போலீசாரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ரவுடி அஞ்சலை மீது கடந்த மே மாதம் 9-ஆம் தேதி புதுப்பேட்டை பகுதியை… Read more
2 நாட்கள் தீவிர விசாரணை… எம்.ஆர். விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்…!! Revathy Anish25 July 20240134 views 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிபிசிஐடி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 2 நாட்களாக அவரிடம் கரூர் சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில்… Read more
திருட வந்த வீட்டில் தூங்கிய நபர்… வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைது செய்த போலீசார்…!! Revathy Anish25 July 20240114 views கோவை மாவட்டம் காட்டூர் ராம் நகர் பகுதியில் பாதம், முந்திரி போன்ற பொருட்களை விற்பனை செய்து வரும் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ராஜன் வீட்டை பூட்டி விட்டு கதிர்நாயக்கன்பாளையம் வரை சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து ராஜன் வீட்டிற்கு… Read more
சூடு பிடிக்கும் கொலை வழக்கு… அதிமுக கவுன்சிலர் கைது… கூவம் ஆற்றில் செல்போன்கள்…!! Revathy Anish21 July 2024099 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் ஹரிஹரன் என்பவரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம்… Read more
போலீசாரின் அதிரடி வேட்டை… துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது… ரகசிய இடத்தில் விசாரணை…!! Revathy Anish17 July 20240107 views சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் 30 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சேது என்கிற சேதுபதி செங்குன்றம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த… Read more
100 கோடி ரூபாய் நில மோசடி… சிக்கிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish17 July 2024083 views கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து அதன் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு… Read more
மனைவி போட்ட ஒரு புகைப்படம்…. வசமாக சிக்கிய கடத்தல் மன்னன்…. கைது செய்த போலீஸ்….!! Sathya Deva16 July 2024080 views முன்னாள் விமானியாக இருந்தவர் ரெனால்ட் ரோலண்ட். இவர் போதை பொருள் கடத்தியத்திற்காக தேடப்பட்டு வருகிறார். இவர் 5 ஆண் டுகளில் போதைப்பொருள் கடத்தியதில் 860.2 மில்லியன் பவுண்டுகளை சம்பாதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரெனால்ட் கடந்த வாரத்தில் தனது மனைவியுடன் பிரேசிலில்… Read more