50-க்கும் மேற்பட்ட ஆண்கள்… செல்போனில் ஆபாச புகைப்படங்கள்… போலீசார் தொடர் விசாரணை…!! Revathy Anish16 July 20240133 views ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா என்பவர் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் அளித்த புகாரியின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சத்யாவை… Read more
ஆடு மேய்க்க வந்த சிறுமி… காவல் அதிகாரியின் கொடூர செயல்… மயிலாடுதுறை அருகே பரபரப்பு…!! Revathy Anish16 July 20240110 views மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பெரம்பூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக திருநாவுக்கரசு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். தம்பவத்தன்று குடியிருப்பு பகுதியில் ஆடு மேய்க்க வந்த சிறுமிக்கு மதுபானம் கலந்த… Read more
உயிருடன் இருந்த ஆமைகள்… ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்… மலேசியாவிற்கு கடத்த முயற்சி…!! Revathy Anish16 July 20240114 views சென்னையை சேர்ந்த பயணி ஒருவர் மலேசியா செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல அவரது உடமைகளை சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த அட்டைப்பெட்டி ஒன்றில் சமையலுக்கு தேவையான பொருட்கள் இருப்பதாக கூறினார். அந்த பேட்டி… Read more
தொல்லை கொடுத்த நூலக ஆசிரியர்… பெற்றோர்கள் செய்த செயல்… போக்சோவில் உடனடி கைது…!! Revathy Anish13 July 2024075 views கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் டெல்லி பப்ளிக் தனியார் பள்ளியில் நூலக பொறுப்பு ஆசிரியராக பால்ராஜ்(30) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் நூலகத்திற்கு வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து 9-ஆம் வகுப்பு… Read more
லஞ்சம் கேட்டு பெண்ணை வற்புறுத்திய தாசில்தார்… கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்…!! Revathy Anish12 July 2024094 views நீலகிரி மாவட்டம் கூடலூர் தோட்டமூலா பகுதியில் உம்மு சால்மா(34) என்பவர் வசித்து வருகிறார். இவரது தாய் மற்றும் தந்தை உயிரிழந்து விட்டதால் அவர்களது குடும்ப சொத்து 42 சென்ட் உம்மு சால்மாவுக்கு எழுதி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த 42 சென்ட் நிலத்தை… Read more
கருணாநிதி குறித்து அவதூறு பேச்சு… சட்டை முருகன் அதிரடி கைது… சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish11 July 2024070 views விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடுயூபர் சாட்டை துரைமுருகன் முன்னாள் முதலைச்சர் மு. கருணாநிதி குறித்து அவதூறாகவும், தமிழக அரசு பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் திருச்சி சைபர் கிரைம்… Read more
சிறுவனுக்கு தவறான சிகிச்சை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை… போலி டாக்டர் அதிரடி கைது…!! Revathy Anish11 July 2024081 views தென்காசி மாவட்டம் செங்கோட்டை பண்பொழி திருமலை கோவில் அருகே பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், கவுசிக்(10) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கவுசிக் கடந்த 7-ஆம் தேதி சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் காயம்… Read more
சிகிச்சை பெற வந்த நபர்… மருத்துவமனையில் செய்த காரியம்… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish8 July 2024089 views திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்குகள்ளிகுளம் பகுதியில் அன்ட்ரோ ரோமியான்தஸ் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது மருத்துவமனைக்கு ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார். அன்ட்ரோ அவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு கையை கழுவுவதற்கு உள்ளே சென்றார். அப்போது அந்த நபர் அந்த… Read more
மூதாட்டி கொலை வழக்கு… கையும் களவுமாக சிக்கிய தாய்-மகன்… போலீசார் விசாரணை…!! Revathy Anish5 July 20240186 views திருப்பத்தூர் மாவட்டம் பலப்பநத்தம் பகுதியில் அனுமக்கா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகன் சிவராஜ்க்கு திருமணம் முடிந்து மலர் என்ற மனைவியும், சிவகுமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அனுமக்கா வீட்டில் தலையணையால் அழுத்தப்பட்டு… Read more
தேடப்பட்டு வந்த பயங்கரவாதி… கோயம்பேட்டில் வைத்து மடக்கிய போலீஸ்…தீவிர விசாரணை…!! Revathy Anish29 June 20240122 views சென்னை கோயம்பேட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்த அனோவர் என்ற தொழிலாளியை போலீசார் திடீரென சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் இவர் உபா சட்டத்தில் மேற்கு வங்காள காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி எனவும், இவர் கோயம்பேட்டில்… Read more