தகராறில் தாக்கிக்கொண்ட இருவர்… கொத்தனார் பலி… போலீசார் விசாரணை…!! Revathy Anish21 July 20240129 views சென்னை பள்ளிக்கரணை ராஜீவ் காந்தி தெருவில் கொத்தனாராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் குடிபோதையில் அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டார். இதனை அதே பகுதியில் கொரியர் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் செந்தில்குமார் என்பவர் தட்டி கேட்டுள்ளார்.… Read more