கொத்தமல்லி இவ்வளவு விலையா….? ZEPTO நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி…! Inza Dev11 July 2024089 views இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பொருள்களை வாங்குவது வழக்கமாகிவிட்டது .அந்த வகையில் செப்டோ நிறுவனம் மிகவும் பிரபலம் அடைந்த ஒன்று. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு செப்டோ செயலில் கொத்தமல்லியின் விலை 100 கிராம் 100 ரூபாய் என விற்கப்பட்டது.… Read more