கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் வசிக்கும் முன்னாள் நகராட்சி கவுன்சிலரான புஷ்பநாதன் தற்போது அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் புதுவண்டிப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்மநபர்கள் சிலர் அவரை பின்தொடர்ந்து வழிமறித்துள்ளனர். இதனை பார்த்த …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders