கொல்கத்தாவில் பெங்காலி நடிகை பாயல் முகர்ஜி….கார் கொண்டு பைக் மீது இடித்ததால் பரபரப்பு…!!! Sathya Deva24 August 2024084 views கொல்கத்தாவில் சதர்ன் அவென்யூ பகுதியில் உள்ள சாலையில் பிரபல பெங்காலி நடிகை பாயல் முகர்ஜி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த வழியாக வந்த பைக் மீது லேசாக பாயல் இடித்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பைக்… Read more