திருடு போன 200 பவுன் நகை… அதிர்ச்சியில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி… நாகர்கோவிலில் பரபரப்பு… Revathy Anish23 July 2024095 views கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் வசித்து வரும் பகவதியப்பன் இஸ்ரோவில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு பகவதியப்பன் தன் மனைவியுடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று இரவு கணவன் மனைவி… Read more
அதுக்குள்ள யாரு வந்துருப்பா…? குடும்பத்தாருக்கு வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… …!! Revathy Anish21 July 20240126 views திருநெல்வேலி மாவட்டம் அம்பை கோவில்குளம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கு பார்வதி என்ற மனைவியும், சுபாஷ் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று மாரிமுத்து வேலைக்கு சென்ற நிலையில், பார்வதி தன் மகனை அழைத்துக் கொண்டு… Read more
வீட்டிற்குள் புகுந்த கும்பல்… வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு…!! Revathy Anish16 July 20240101 views கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணன்டஹள்ளி அருகே உள்ள கெட்டம்பட்டி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் பெங்களூரில் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரது மனைவி சித்ரா(60) வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சித்ரா கணவரை… Read more
மதுக்கடையை உடைத்து கொள்ளை… போலீசிடம் இருந்து தப்பிய கும்பல்… தீவிர விசாரணை…!! Revathy Anish8 July 2024082 views செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பெரும் போர்கண்டிகை பகுதியில் மதுபானக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது டாஸ்மாக் கடையில் இருந்து மர்மநபர்கள் சிலர் தப்பியோடியுள்ளனர். இதனைப்பார்த்த போலீசார் துரத்தி… Read more
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்… 10 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை… 3 மாநில போலீசார் தீவிரம்…!! Revathy Anish8 July 2024084 views கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் சாலையில் ஐ.டி.பி.ஐ வங்கியின் ஏ.டிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அங்கு எவ்வித பண பரிவர்த்தனையும் நடைபெறாததால் வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 14.50… Read more
அதிகாரிகள் என கூறி கொள்ளை… வசமாக சிக்கிய திருடர்கள்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish5 July 2024087 views திருச்சி மாவட்டம் மணப்பாறை வீரப்பூர் பகுதியில் சுதாகர் என்பவர் மெடிக்கல் கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 1ஆம் தேதி அன்று அவரது கடைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் என கூறி மர்ம நபர்கள் நுழைந்தனர். இந்நிலையில் அவரது கடையை சோதனை செய்த… Read more