தேடப்பட்டு வந்த பயங்கரவாதி… கோயம்பேட்டில் வைத்து மடக்கிய போலீஸ்…தீவிர விசாரணை…!! Revathy Anish29 June 20240125 views சென்னை கோயம்பேட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்த அனோவர் என்ற தொழிலாளியை போலீசார் திடீரென சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் இவர் உபா சட்டத்தில் மேற்கு வங்காள காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி எனவும், இவர் கோயம்பேட்டில்… Read more