கோரிக்கை

ஒரே நாளில் 500 கலைஞர் நாணயங்கள் விற்பனை… விலையை குறைக்க தொண்டர்கள் கோரிக்கை…!!

சென்னையில் வைத்து கடந்த 18-ஆம் தேதி மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரது உருவம் குறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் 10,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இதனை அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள்…

Read more

உணவு பொருட்களை பறிக்கும் குரங்குகள்…. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம்…!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம், திருவாயர் பாடி, வேம்பட்டு, காந்தி நகர், மெதூர், உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குரங்குகள் குட்டியுடன் சுற்றி திரிந்து வருகிறது. இந்த குரங்கு கடைகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை எடுத்துச் செல்வது, பழங்களை எடுத்துச் செல்வது…

Read more

கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை…பாஜக எம்.பி அருண்குமார் சாகர்…!!!

முன்னாள் பிரதமர்களான பி .வி நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங் , முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வாணி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முதல் மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய ஐந்து பேருக்கும் பாரத ரத்னா விருதை மத்திய…

Read more

2024-25-ஆம் ஆண்டிற்கு மத்திய பஜ்ஜெட் தாக்கல்… தமிழக திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுமா…?

வருகின்ற 22-ஆம் தேதி பாராளுமன்ற மழை கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் அதற்கு மறுநாளான 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பஜ்ஜெட்டை தாக்கல் செய்ய…

Read more

4 நாட்களாக மின்சாரம் இல்லை… இருளில் வாழும் 50 மலை கிராம மக்கள்… அதிகாரிகளிடம் கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள சேர்மம், ஒசட்டி காடட்டி, சுஜில் கரை, திங்களூர், கோட்டைமாளம், மாவநத்தம், பெஜலட்டி, காளி திம்பம், தடசலட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களுக்கு திம்பம் மலைப்பாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு…

Read more

மாஞ்சோலை தொழிலாளர்கள்… பேனர் வைத்து கோரிக்கை… 25 லட்சம் இழப்பீடு வேண்டும்…!!

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தின் குத்தகை வருகின்ற 2028 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில் தொழிலாளர்களை அதற்கு முன்னதாகவே வெளியேற்றி வருகின்றனர். அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில்…

Read more

6 மாதத்தில் 10,000க்கும் மேற்பட்ட நாய்க்கடி சம்பவங்கள்… அச்சத்தில் பொதுமக்கள்… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கடித்து அச்சுறுத்தி வருகிறது. கடந்த 6 மாதங்களில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நாய்க்கடி…

Read more

புதிதாக கட்டிய பள்ளி கட்டிடம்… மேற்கூரை இடிந்ததால் பரபரப்பு… பெற்றோர்கள் கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி நடுநிலை பள்ளியில் 61 லட்சத்தி 73 ஆயிரம் ரூபாய் செலவில் 3 கட்டிடங்கள் கட்டப்பட்ட கடந்த 3 மாதத்திற்கு முன் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த கட்டிடத்தில் 6, 7, 8-…

Read more

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

மாஞ்சோலை மற்றும் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளை சேர்ந்த தேயிலை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எங்களுடைய குத்தகை காலம் முடிவடையும் முன்பே வெளியேற்றுவதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்துள்ளனர்.…

Read more

பழுதடைந்து நிற்கும் வாகனம்…சுற்றுலா பயணிகள் அவதி… அதிகாரிகளிடம் கோரிக்கை…!!

மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கலைகளை கண்டு ரசிக்க தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதாக செல்லும் வகையில் தொண்டு நிறுவனம் சார்பில் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது. தற்போது அந்த பேட்டரி வாகனத்தை…

Read more