கோவில் நிலங்கள் சூறையாட படுகிறது… போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்… 100க்கும் மேற்பட்டோர் கைது…!! Revathy Anish22 July 20240142 views திருப்பூர் மாவட்ட மாநகராட்சி அலுவலகம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களை மாநில அரசு அபகரிப்பதாகவு, அதற்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை, கோவில் சொத்துக்கள் சூறையாடப்படுகிறது என தெரிவித்தனர். இதனை எதிர்த்து இந்த… Read more