கோவில்

சங்கரநாராயண சுவாமி கோவிலில் குடமுழுக்கு… 23-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…!!

தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 23ஆம் தேதி சங்கரநாராயண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த…

Read more

திருச்செந்தூர் கோவிலுக்கு திரண்ட பக்தர்கள்… 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

உலக பிரசித்தி பெற்ற கோவிலான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு திரண்டனர். இதனையடுத்து அவர்கள் கடலில்…

Read more

3 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட விநாயகர் சிலை… மீண்டும் கோவிலுக்கே வந்ததால் நெகிழ்ச்சி…!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அவலூர் சாலையில் உள்ள குளம் அருகே வழித்துணை விநாயகர் கோவில் இருக்கின்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் இருந்த விநாயகர் சிலையை மர்ம நபர்களால் திருடப்பட்டது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு திருடப்பட்ட விநாயகர் சிலை…

Read more

உடைக்கப்பட்ட சாமி சிலை…விசாரணையில் வெளிவந்த உண்மை… பூசாரி கைது…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வீரபோகம் பகுதியில் உள்ள ரதி மன்மதன் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த சந்தனவேல் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த கோவிலில் உள்ள சாமி சிலை உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த விஸ்வ இந்து பரிசத் மாவட்ட…

Read more

“ஆனி அமாவாசை”… ராமேஸ்வரத்திற்கு படையெடுத்த பக்தர்கள்… புனித நீராடி வழிபாடு…

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஆனி அமாவாசை என்பதால் தம் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கடலில் குவிந்துள்ளனர். இவர்கள்…

Read more

மதுபோதையில் வந்த நபர்… கோவில் யானை செய்த காரியம்… வைரலாகும் வீடியோ…!!

மங்களூரில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் குக்கே சுப்பிரமணிய ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த யானையிடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆசி பெறுவது வழக்கம். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த கோவிலுக்கு துணை முதல்…

Read more