பள்ளிக்கு வெடுக்குண்டு மிரட்டல்… போலீசார் விசாரணை… மர்ம நபருக்கு வலைவீச்சு…!! Revathy Anish25 August 20240144 views கோயம்புத்தூர் மாவட்டம் சோமயம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 2,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிவறைகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக பள்ளி முதல்வருக்கு இ-மெயில் ஒன்று வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி… Read more
புதிய மேயர் தேர்தெடுக்க உத்தரவு… நெல்லை, கோவையில் அடுத்த மேயர் யார்…? Revathy Anish25 July 20240106 views நெல்லை மற்றும் கோவை மாவட்ட மேயராக இருந்த கல்பனா, சரவணன் ஆகிய இருவரும் கடந்த 3-ஆம் தேதி தங்களது பதவியை திடீரென ராஜினாமா செய்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் காலியாக உள்ள மாவட்ட மேயர் பதவிக்கான… Read more
நிபா வைரஸ் பரவல்… கேரளாவிற்கு கல்விசுற்றுலா ரத்து… வெளியான அறிக்கை…!! Revathy Anish25 July 2024097 views கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் 6 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழக-கேரள எல்லைகளில் சுகாதார குழு மற்றும் மருத்துவக்… Read more
கணவன் குடிப்பதால் உயிரை மாய்த்து கொண்ட மனைவி… கோவை அருகே சோகம்…!! Revathy Anish22 July 20240109 views கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ.கவுண்டம்பாளையம் பகுதியில் ராஜேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவருக்கு புவனேஸ்வரி(27) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். ராஜேஷ் குமாருக்கு மதுப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.… Read more
பாலியல் தொல்லை கொடுத்த தபால் நிலைய அலுவலர்… பெண்ணின் உறவினர் செய்த காரியம்…!! Revathy Anish22 July 20240110 views கோவையில் உள்ள தபால் நிலையம் ஒன்றில் தபால் நிலைய அதிகாரியாக சூலூர் பகுதியை சேர்த்த விஜயகுமார்(44) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அங்கு பணிபுரிந்த 21 வயது பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த பெண் உடனடியாக… Read more
காதலிப்பதாக மருத்துவர் ஆடிய நாடகம்… பயிற்சி மருத்துவர் அளித்த புகார்… 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!! Revathy Anish21 July 20240104 views நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவமனையில் ஷாம் சுந்தர் என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை சேர்ந்த பெண் ஒருவர் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். அப்போது ஷாம் சுந்தருக்கு பயிற்சி மருத்துவருக்கும் இடையே… Read more
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் உல்லாச வீடியோ… கள்ளக்காதலி அளித்த பரபரப்பு புகார்…!! Revathy Anish20 July 2024086 views கோவை நகை பட்டறை ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் நரசிம்மராஜ் அரசு என்பவர் கணவனை பிரிந்து வாழும் 33 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது நரசிம்ம… Read more
முழு கொள்ளளவை நெருக்கும் அணைகள்… பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish19 July 2024079 views தொடர்ந்து பெய்து வரும் மேற்குதொடர்ச்சி மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணை நிரம்பி வருகிறது. 120 அடி கொண்ட ஆழியாறு அணையில் இன்று காலை நிலவரப்படி 106 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால்… Read more
மாணவர்கள் தான் டார்கெட்… போதை மாத்திரைகள் விற்பனை… பெண்கள் உள்பட 5 பேர் கைது…!! Revathy Anish18 July 20240118 views கோவை மாவட்டம் சுங்கம் பைபாஸ் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சம்மந்தமின்றி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.… Read more
தீ விபத்தால் பலியான 4 நண்பர்கள்… மேலும் 2 பேர் கவலைக்கிடம்…சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish18 July 2024083 views கோவை மாவட்டம் சூலூர் முத்துகவுண்டன் புதூர் பகுதியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 7 வாலிபர்கள் வாடகைக்கு அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் அறையில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது ஒருவர் 10 லிட்டர் பெட்ரோலை ஒரு… Read more