புதிய மசோதாக்கள் என்னென்ன…? ஒப்புதல் அளித்த ஆளுநர்… வெளியான தகவல்…!! Revathy Anish19 July 2024053 views நடந்து முடிந்த தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு சார்பில் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாக்கள் ஒப்புதல் அளிப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அதனை பரிசீலித்த ஆளுநர் 4 சட்டத்திருத்த மசோதாக்களை ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாக்கள்… Read more