வேற லெவல்! “கூலி” படத்தில் ரஜினியுடன் இணைந்த முன்னணி நடிகர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu31 August 2024024 views தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாகும் திரைப்படம் வேட்டையன். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும்… Read more