மாரி செல்வராஜ் இயக்கும்”வாழை”… இரண்டாவது பாடல் ரிலீஸ்…. நீங்களே பாருங்க…!!! Sowmiya Balu29 July 2024036 views தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைதொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின்… Read more