டெலிகிராம் சிஇஓ….பாரிஸில் விமான நிலையத்தில் கைது…!!! Sathya Deva27 August 2024083 views உலகில் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகம் டெலிகிராம் ஆகும். இந்த நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் பாவேல் துரோவை பாரிஸில் உள்ள விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். டெலிகிராம் செயலி சட்டவிரோதமான செயல்களுக்கு துணை புரிவதாகவும் பயனர்களின்… Read more