சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders