கம்பி அறுக்கும் இயந்திரத்தில் தங்கம்… ஷாக் ஆன அதிகாரிகள்… விமான நிலையத்தில் பரபரப்பு…!! Revathy Anish25 June 2024088 views திருச்சி விமான நிலையத்தில் நேற்று சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் வந்தடைந்தது. இதில் பயணித்து திருச்சி வந்தவர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமாக சோதனை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பயணி ஒருவரின் பைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது… Read more