நாடு முழுவதும் நேற்று 78-வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 142 அடி உயரம் கொண்ட ராஜ கோபுர கோபுரத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. வருடந்தோறும் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders