அடடே! ஆளே மாறிட்டாரே… சுந்தரி சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்… படு வைரல்…!!! Sowmiya Balu31 July 20240137 views சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கேப்ரியல் செல்லஸ். தற்போது… Read more