சுந்தர் பிச்சை இரங்கல்

யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. சூசன் காலமானார்… சுந்தர் பிச்சை இரங்கல்…!!!

சூசன் வோஜ்சிக்கி கடந்த 2014-ம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இவர் உடல்நல பிரச்சனை காரணங்களால் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார் என கூறப்படுகிறது. இவர் 2 ஆண்டுகளாக புற்றுநோயுடன்…

Read more