களைகட்டும் சாரல் திருவிழா… குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்…!!
மிகவும் அழகிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக குற்றாலம் விளங்குகிறது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பலரும் படையெடுத்து வருகின்றனர். தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற்று வருவதால்…