“தீப்பெட்டி தர முடியாது”… பெண்ணை வெட்டிய நபர்… போலீசார் விசாரணை…!! Revathy Anish25 June 2024078 views கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியில் செல்வி என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று செல்வன் என்பவர் அவரது கடைக்கு சென்று புகை பிடிப்பதற்காக தீப்பெட்டி கேட்டதற்கு செல்வி தீப்பெட்டி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த செல்வன் அருகிலிருந்த அரிவாள்… Read more