சென்ட்ரல்-நெல்லை

பயணிகளுக்கு அறிவிப்பு… சென்ட்ரல்-நெல்லை… ஒரு நாள் சிறப்பு ரயில் இயக்கம்…!!

வார விடுமுறையை ஒட்டி பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 19 ஜூலை இன்று இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் (20 ஜூலை) காலை…

Read more