விமானம் தாமதத்தால் ஆன செலவு…பட்டியலிட்டார் அமைச்சர் முரளிதர் மோஹோல் Sathya Deva26 July 2024075 views விமான தாமதத்தால் இந்த ஆண்டு மே மாதம் வரை 11 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க 13 கோடி வழங்கியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு கொரானா காரணமாக… Read more