திடீரென வெடித்த செல்போன்… பைக் ஒட்டிய வாலிபர் பலி… உயிர் தப்பிய நண்பர்…!! Revathy Anish22 July 20240113 views ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த ரஜினி என்ற இளைஞர் 2 சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. செல்போனை எடுக்க ரஜினி முயற்சித்த போது திடீரென அந்த செல்போன் வெடித்து சிதறி உள்ளது. இந்த… Read more
120 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளது…. மத்திய தொடர்புத்துறை அமைச்சர் தகவல்….!! Inza Dev12 July 2024089 views நாடு முழுவதும் 120 கோடி செல்போன் பயன்பாட்டில் உள்ளது என மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாடு முழுவதிலும் 80 சதவீதத்தினர் செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் 4ஜி பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு… Read more
செல்போன் மோகத்தால் பிரச்சனை… விபரீத முடிவு எடுத்த மாணவி… குமரி அருகே சோகம்…!! Revathy Anish12 July 20240136 views கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் அக்ஷயா(19) என்ற மகளும் இருந்துள்ளார். தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் இவர் செல்போனையே பாத்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் நிர்மலா மகளை கண்டித்துள்ளார்.… Read more
செல்போனை அடகு வைத்து மது அருந்திய தந்தை…மனமுடைந்த மகன்… விபரீத முடிவால் சோகம்…!! Revathy Anish7 July 2024093 views திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதியில் கோபி என்பவர் தனது மனைவி சொரக்காயலைம்மா, மகன் பாலு(19) ஆகியோருடன் வசித்து வருகிறார். கோபி அதே பகுதியில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும் நிலையில் இவரது மகன் பாலு பி.எஸ்.சி… Read more