அடடா! விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பிரபல சீரியல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu6 September 20240162 views சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.… Read more