அலட்சியமாக குரங்குடன் ரீல்ஸ்…. 6 செவிலியர்கள் அதிரடி சஸ்பெண்ட்….!!
உத்திர பிரதேசம் மாநிலம் அரசு மகளிர் மருத்துவமனையில் சீருடை அணிந்து மகப்பேறு பிரிவில் பணியில் இருக்கும் போது அங்கு வந்த குரங்குடன் விளையாடி செவிலியர்கள் வீடியோ எடுத்தது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த மருத்துவக் கல்லூரி இயக்குனர் அவர்கள்…