திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள புலவன் குடியிருப்பு பகுதியில் பொன்னம்மாள்(75) என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், மகள்கள் 4 பேர் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders