சந்தேகத்தால் நடத்த பயங்கரம்… மனைவியை குத்திய கணவன்… போலீசார் தீவிர விசாரணை…!!
சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவருக்கு இந்துமதி(32) என்ற மனைவியும், வேல்முருகன்(13) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் அடிக்கடி மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று காலையில்…