மீண்டும் தொடங்கப்பட்ட மெட்ரோ… வருத்தம் தெரிவித்த சென்னை மெட்ரோ நிர்வாகம்…!! Revathy Anish19 August 2024071 views சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரல் மெட்ரோ மற்றும் பசுமை வழித்தடத்தில் உள்ள விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்… Read more