தூங்கி கொண்டிருந்த சிறுவன்… பெற்றோருக்கு காத்திருந்த சோகம்… பாம்பு கடித்ததால் விபரீதம்…!! Revathy Anish12 July 20240132 views சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி மின்சார வாரிய அலுவலகம் அருகே உள்ள தோட்டத்தில் சதீஷ்குமார் என்பவர் கூலி வேலை செய்துள்ளார். இவர் அந்த தோட்டத்திலேயே உள்ள வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு… Read more
வீட்டிற்குள் புகுந்த யானை… தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish12 July 2024081 views ஈரோடு மாவட்டம் மணல்மேடு வனப்பகுதி அருகே தூரம் மொக்கை பகுதியில் கனகராஜ்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஆடுகள் மேய்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கனகராஜ் தனது குடிசையில் தூங்கி கொண்டிருக்கும் போது யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து தூரம்… Read more
கடனால் ஏற்பட்ட வேதனை… குழந்தைகளுடன் தந்தையின் விபரீத முடிவு… நெல்லை அருகே சோகம்…!! Revathy Anish11 July 2024077 views திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அண்ணாநகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். வறுமையின் காரணமாக ரமேஷ் தனது மனைவி உமாவை 10 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு தனது பிள்ளைகளான ராபின்(14) மற்றும் காவியா(11) ஆகியோரை பார்த்துக்கொண்டு… Read more
பட்டாசு ஆலையில் வெடித்த வெடி… 2 பேர் துடிதுடித்து உயிரிழப்பு… சிவகாசி அருகே சோகம்…!! Revathy Anish9 July 20240121 views விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார் குறிச்சி பகுதியில் சுப்ரீம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல பட்டாசு ஆலை குடோனியில் உள்ள வெடி அறையில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.… Read more
துடிதுடித்து பலியான 6 மாடுகள்… மழையினால் அறுந்த மின்கம்பி… போலீஸ் விசாரணை…!! Revathy Anish8 July 2024082 views விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேன்பேர் ஈச்சங்காடு பகுதியில் நாகப்பன் ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் வளர்த்து வரும் 11 மாடுகளை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள வயலில் விட்டனர். அன்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அப்பகுதியில்… Read more
தாய்க்கு உதவியாக இருந்த மகன்… மின்சாரம் தாக்கியதால் விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish8 July 2024084 views கிருஷ்ணகிரி மாவட்டம் வென்றவெள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஆனந்தன் என்பவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் ஆனந்தன் தாயாருக்கு உதவியாக பள்ளி விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்று அதே போல… Read more
செல்போனை அடகு வைத்து மது அருந்திய தந்தை…மனமுடைந்த மகன்… விபரீத முடிவால் சோகம்…!! Revathy Anish7 July 2024093 views திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதியில் கோபி என்பவர் தனது மனைவி சொரக்காயலைம்மா, மகன் பாலு(19) ஆகியோருடன் வசித்து வருகிறார். கோபி அதே பகுதியில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும் நிலையில் இவரது மகன் பாலு பி.எஸ்.சி… Read more
இருசக்கர வாகனத்தில் மோதிய லாரி… துடிதுடித்து பலியான மாணவி… லாரி டிரைவர் கைது…!! Revathy Anish6 July 2024079 views சென்னை செனாய் நகரில் பி.எச்.டி. வேதியியல் 2ஆம் ஆண்டு படித்து வரும் ஆர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது தோழி ரேணுகாதேவியுடன் இருசக்கர வாகனத்தில் அடையாறு சென்றிருந்தார். இந்நிலையில் அவர்கள் காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் அருகே சென்று… Read more
விமானத்தில் நடந்தது என்ன…? குடும்பத்தை பார்க்க ஆசையுடன் புறப்பட்ட பெண்… திடீர் மரணத்தால் சோகம்…!! Revathy Anish2 July 2024084 views ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்பிரீத் கவுர்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் வல்லுனராக ஆக வேண்டும் என்ற ஆசையில் சமையல் கலையை படித்து வந்தார். 4 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவில் இருக்கும் தனது குடும்பத்தை பார்ப்பதாக மன்பிரீத் மெல்போர்ன் நகரின்… Read more
உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி… 5 வயது சிறுவனின் கொண்டாட்டம்… விபரீதத்தில் முடிந்ததால் சோகம்…!! Revathy Anish2 July 20240105 views மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியில் தீபக் தாக்கூர் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். 5 வயதான இவர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி அடைந்ததை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த மகிழ்ச்சியை இவர் வெடி வெடித்து கொண்டாடினார்.… Read more