ஜனாதிபதி திரவுபதி முர்மு….புதிய ஆளுநர்களை நியமித்தார்….!!! Sathya Deva3 August 20240127 views நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புதிய ஆளுநர்களை நியமித்தார். அதன்படி குஜராத்தில் 2013 முதல் 2014 வரை தற்போதைய முதல்வர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. கைலாஷ் நாதன்… Read more